Tell me a Dad Joke in Tamil
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
**********************************************************************************
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
**********************************************************************************
கோபி : மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு?
ரமேஷ் : ஏன்.. என்னாச்சு?
கோபி : அறுபதாம் கல்யாணத்துலயும்
அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமான்னு கேக்குறாரு!
ரமேஷ் : அடக் கொடுமையே!
**********************************************************************************
Ok Google Tell me a Joke in Tamil
Teacher: சூரியன் மேற்கே மறையும் இது இறந்த காலமா? எதிர் காலமா?
Students: சூரியன் மறைந்தால் அது சாய்ங்காலம் Sir
**********************************************************************************
என்ன சார் Interview பண்ணாம ஏன் என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிங்க?
ஏன்னா இது நேர்முக தேர்வு.
**********************************************************************************
அப்பா 1: தலைவா உங்க பேருல விசாரணை Commision வெச்சி இருக்காங்கலாம் தலைவா.
அப்பா 2: Commision ahh Very good. எவ்வளவு கிடைக்குமா.
**********************************************************************************
அப்பா 1: ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க
அப்பா 2: அப்பா பொய் சொல்லாதீங்க அப்பா.எந்த ஊருலையும் ஒரு வயசான பாட்டி இருக்க மாட்டாங்க.
**********************************************************************************
Tell me a Mokka Joke in Tamil
பையன்: அம்மா 10 ருப்பாய் கொடு.
அம்மா: என்கிட்ட சுத்தமா இல்லடா.
பையன்: பரவில்லை கொடு
நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.
ஒரு பையன் தேர்வுக்கு M-Seal எடுத்துட்டு போனானாம் ஏன்?
ஏன்னா Question Paper leak ஆயிடிச்சு.
மழையில் நினையாத காய் எது?
மழையில் நினையாத காய் குடை மிளகாய்.
பன்னு மேல நீர் ஊத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
பன்னிர் (பன் + நீர்)
More Stories
Raksha Bandhan Funny Jokes in Hindi
Independence Day Funny Jokes in Hindi
Non Veg Jokes in Hindi