GuestBlogging.Pro

Boost Your Website Traffic

Thangadurai Kadi Jokes in Tamil

Thangadurai Kadi Jokes in Tamil

Thangadurai Kadi Jokes in Tamil with Answers

1)- Calendar க்கு பிடித்த பழம் எது?
பேரிச்சப்பழம் (Dates)

 

2)- வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.(பணி -Work)

 

3)- ஆபத்தான City எது?
Electricity (எலக்ட்ரிசிட்டி )

 

4)- Post officeல என்ன மிருக்கம் இருக்கும்?
ஓட்டுவதற்கு Gum (Otta- Gum) ஒட்டகம்

 

5)- அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டை பூச்சி

 

6)- பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை.

 

7)- எலிக்கு ஏன் வால் இருக்கு?
எலிக்கு ஏன் வால் இருக்குன்னா அது செத்த தூக்கிப்போடறதுக்கு தான்.

 

8)- தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்.
பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?

 

Funny Kadi Jokes in English with Answers

 

  • Which bag can not be used to keep the object?
    Use non-perishable bag belly to place material.

 

  • Why did someone turn off the fan and eat before the meal?
    Why did Dad tell him to sweat and eat.

 

  • All SEAs can be bathed but not one SEA can be bathed What is SEA?
    Mix (SEA) – Mixi

 

Thangadurai Tharkolai Jokes in Tamil

  • An English-speaking cow went to the theater and started biting the door when she got there. Why?
    Maybe I wrote that door pull.

 

  • Which of the two pigeon squirrels gave the nearest letter and it lied to the correct address?
    That’s the squirrel. Maybe it’s just the pin code.