GuestBlogging.Pro

Boost Your Website Traffic

Sema & Marana Kadi Jokes in Tamil

Sema Kadi Jokes in Tamil With Answers

ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர்,
சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க.

உங்களுக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு, எதுக்கும் மூன்று மாதங்கள் கழித்து சிறுநீரை
மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார்.

மூன்று மாதங்கள் கழித்து மூன்று பெரிய கேண்களை தூக்க
முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதங்கள் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க

******************************************************************************************************

உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.

ஹா ஹா ஹா
எதுக்கு சிரிக்கற?
நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?

***********************************************************************************************

“நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?”
“ஏன் கேக்கறே”

“திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே
இதை எழுதினது யார்’னு கேக்கறாங்க !!”

***********************************************************************************************

Marana Kadi Jokes in Tamil

கடைக்காரர்: சார், இந்த பேண்ட்
10 வருஷமானாலும் சாயம் போகாது, கிழியாது.

வாடிக்கையாளர்: அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
கடைக்காரர்: 10 வருஷமா நம்ம கடைலதான இருக்கு.

***********************************************************************************************

“சார், என்ன இது ?”
“கொஸ்டீன் பேப்பர்”

“சார், இது என்ன?”
“ஆன்சர் பேப்பர்”

“என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

***********************************************************************************************

Marana Kadi Jokes in Tamil with Answers

4) “உங்கள் மனைவி ஸ்பூன்கள் மற்றும் தட்டுகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விடுகிறாரா?”

“அவளுக்கு ‘வீசிங்’ பிரச்சனை இருக்குன்னு சொன்னேன்.!!”

***********************************************************************************************

“வாங்க … வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது …. வாங்கிப் பாருங்க”
“அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே …. எப்படி கிழிப்பே ?”

***********************************************************************************************
நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.
நண்பர் 2 : உஷ் உஷ்.. சத்தமாக சொல்லாதீர்கள்.
அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.