Top Kadi Jokes in Tamil with Answers
1)- என்னதான் நீங்க பெரிய வீரனாக இருந்தாலும்
குளிர் அடிச்ச திரும்ப அடிக்க முடியுமா?
2)- எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?
முட்டை பிரியாணி (0 பிரியாணி )
Also Read: Most Hilarious Jokes in Hindi
3)- கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.
4)- புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?
அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.
5)- ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?
ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்.
6)- ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.
7)- எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?
Mix(SEA) – மிக்சி
Funny Kadi Jokes in English with Answers
1) – Water can tell water.
Can you tell Pannirai Panni?
2) – Why do rats have tails?
Why the rat has a tail is to throw it dead.
3) – Which biryani file is the test for all biryani?
Egg Biryani (0 Biryani)
Also Read: 100+ Dirty Funny Jokes in Hindi
4) – What makes you a great player but can you
beat the cold back?
5) – Why did a mosquito die after watching a cricket match?
ENA INDIA ALL OUT IDICHAM.
6) – Which bag can not be used to keep the object?
Use non-perishable bag belly to place material.
Funny Kadi Jokes in Tamil with Answers in English
7) – Why did someone turn off the fan and eat before the meal?
Why did Dad tell him to sweat and eat.
8) – All SEAs can be bathed but not one SEA can be bathed What is SEA?
Mix (SEA) – Mixi
9) – An English-speaking cow went to the theater and started biting the door when she got there. Why?
Maybe I wrote that door pull.
10) – Which of the two pigeon squirrels gave the nearest letter and it lied to the correct address?
That’s the squirrel. Maybe it’s just the pin code.
Also Read: Thangadurai Kadi Jokes in Tamil
மரண ஜோக்ஸ் Kadi Jokes in Tamil for Students
1)- நண்பர் 1 : உன் மகனுக்குத் திருமண ஆசை வந்துடுச்சின்னு எப்படிச் சொல்றே?
நண்பர் 2 : முகூர்த்த நாளெல்லாம் காலண்டர்ல பெரிய வட்டம் போட்டு வைச்சிருக்கானே!
நண்பர் 1 : ????
2)- நண்பர் 1 : மேனேஜர் இன்னிக்கு மதியத்துக்கு மேலதான் ஆபீஸ் வருவார்னு எப்படிச் சொல்றே?
நண்பர் 2 : காலையில 6 மணிக்கு நான் வாக்கிங் போகும்போது, அவர் ஏ.டி.எம் வரிசையில் நின்னுட்டு இருந்தாரே.
நண்பர் 1 : ???
3)- சோமு: டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
ராமு: என்னிடம் சுத்தமா இல்ல.
சோமு: பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
4)- ராமு: சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
சோமு: நோயோடதான்!
ராமு: ??????
5)- நண்பர் : டாக்டர் உன்னை எதுக்குத் திட்டறாரு?
பெயிண்டர் : “மீண்டும் வருக”ன்னு போர்டு எழுதச் சொன்னாரு. நான் “மீண்டு வருக”ன்னு எழுதிட்டேன். அதான்.
6)- தோழி 1: சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப எங்கேடி அது காணோம்!
தோழி 2: எனக்குத் தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை வித்துட்டேன்!